Udhayanidhi Stalin, Director Rajesh, Udhayanidhi Stalin hero in Director Rajesh movie
சிவா மனசுல சக்தி டைரக்டர் ராஜேஷ் எம். இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகர் அவதாரம் எடுக்கவிருக்கும் படத்திற்கு ஒரு கல் ஒரு கண்ணாடி அல்லது நண்பேன்டா என இருவேறு டைட்டில்கள் பரிசீலனையில் உள்ளதாம். இதில் நண்பேன்டா என்ற தலைப்பு, உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் பட நிறுவனம் வெளியீட்டில் ராஜேஷ் எம். இயக்கி சமீபத்தில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் வெற்றிப்படத்தின் மூலம் பிரபலமான வார்த்தை என்பதால் அதையே டைட்டில் ஆக்கும் உத்தேசமும் இருக்குனருக்கு இருக்கிறதாம். உதயநிதி முதன்முதலாக நடிக்கப் போவது காமெடி சப்ஜெக்ட் என்பதும், நண்பேன்டா டைட்டிலும் அதற்கு பொருத்தமாக இருக்கும் என்பதும் ஒரு காரணமாம்! அடடே!!
Also Read Udhayanidhi Stalin is ready for hero
Also Read Udhayanidhi Stalin is ready for hero
Post a Comment