நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
மூணுஷா நடிகை ரொம்பவே வருத்தமா இருக்கிறாராம்… இருக்கிறாராம்… இந்த தீபாவளிக்கு வெளிநாட்ல ஷூட்டிங்காம். Ôஒவ்வொரு தீபாவளியும் பேமிலியோடு கொண்டாடுவேன். ஷூட்டிங்கிற்கு லீவு கொடுங்களேÕன்னு கேட்டாராம்… கேட்டாராம்… ஆனா படக்குழு மறுத்துட்டாங்களாம்… மறுத்துட்டாங்களாம்… நல்ல காலம் பொறக்குது…
இதனால நடிகைக்கு வருத்தமாம்… வருத்தமாம்…
தன்னோட இந்தி படத்துக்கு ஹீரோயின் தேடுறாரு மின்னல் இயக்குனரு. விஷயம் கேள்விப்பட்டு, அவரோட அன்பான வாரண நடிகை சான்ஸ் கேட்டாராம்… கேட்டாராம்… Ôஇந்த ரோல் உங்களுக்கு சூட் ஆகாதுÕன்னு இயக்குனரு சொல்லிட்டாராம்… சொல்லிட்டாராம்… இதனால நடிகை அப்செட்டாம்…
அப்செட்டாம்…
பிசின் நடிகைக்கு நேத்து பர்த் டே. அவரோட பரம ரசிகன்னு சொல்லிக்கிற ஸ்ரீயான இந்தி கிரிக்கெட் அணி பவுலரும் போன் பண்ணி வாழ்த்து சொன்னாராம்… சொன்னாராம்… இப்போதெல்லாம் அடிக்கடி நடிகைக்கு போன் பண்றாராம். மணிக்கணக்குல பேசுறாராம்… பேசுறாராம்… பவுலருக்கு காதல் தீ பத்திக்கிச்சுன்னு சினிமா வட்டாரத்துல பேசிக்கிறாங்க… பேசிக்கிறாங்க…
Source: Dinakaran
Source: dinakaran-kolly
Post a Comment