நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
சமீபத்துல நடந்த விழாவுக்கு படு கவர்ச்சியா வந்திருந்தாரு குத்தகைதாரர் பட நாயகி. நடிகைக்கு புது படம் எதுவும் கிடைக்கல… கிடைக்கல… வாய்ப்பு பிடிக்கத்தான் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தினாரு. இப்போ விழாக்களுக்கு இப்படி வர்றாருன்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க… பேசிக்கிறாங்க…நல்ல காலம் பொறக்குது…
உருமி தமிழ் படத்துல நடிக்க ஓகே சொல்லியிருந்தாரு வித்யாவான இந்தி நடிகை. இயக்குனர் தரப்புலேருந்து நடிகைகிட்ட பேசினாங்களாம். Ôஇந்தியில பிசியா இருக்கேன். கொஞ்ச நாள் பொறுங்க சொல்றேன்Õனு காலம் கடத்துறாராம்… கடத்துறாராம்…
கதை சொல்ல வர்ற உதவி இயக்குனர்கள்கிட்ட கபடி ஆடின நடிகரு நிறைய மாற்றங்கள் சொல்றாராம்… சொல்றாராம்… Ôஇந்த மாற்றம் பண்ணினாத்தான் நடிப்பேன். அப்போதுதான் படமும் ஜெயிக்கும்Õனு வ¤ளக்கம் தர்றாராம்… தர்றாராம்…
Source: Dinakaran
Post a Comment