சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபு தயாரித்துள்ள படம் ‘ஆரஞ்ச்’. இதில் ச¤ரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடித்துள்ளார். ‘பொம்மரிலு’ படம் இயக்கிய பாஸ்கர் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு முதலில் போட்ட பட்ஜெட் ரூ.20 கோடியாம். இப்போது அதை தாண்டி ரூ.35 கோடி செலவாகிவிட்டதாம். இதனால் சிரஞ்சீவி
அப்செட் ஆகி, இயக்குனர் பாஸ்கரை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கியதும் சில காட்சிகளுக்கு ரீஷூட் செய்ததும் பட்ஜெட் அதிகமாக காரணமாக கூறப்படுகிறது. பட்ஜெட் எகிறியதால் படக்குழு அப்செட்டில் உள்ளது.
Source: Dinakaran
Source: One India
Post a Comment