தல பற்றி லேட்டஸ்ட் நியூஸ் என்ன தெரியுமா.. நம்ம தல படம் தயாரிக்க போகிறார். நிக் ஆர்ட்ஸ் அஜீத் நடித்த பல படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தில் தயாராகும் படங்களுக்கு அஜீத் ஏறக்குறைய ஒரு தயாரிப்பாளர்தான் என்றொரு பேச்சு முன்பு இருந்தது. ஆனால் நிக் ஆர்ட்ஸிலிருந்து பிரிந்த அஜீத் இப்ப குட்வில் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வைத்து படங்களை தயாரிக்க போகிறார். இந்த நிறுவனத்தின் முதல் ஹீரோ நம்ம தல இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. தல படம் மட்டுமின்றி அனைத்து ஹீரோக்களின் படங்களையும் அஜீத் தயாரிப்பார் என தெரிகிறது.
Source: Dinakaran
Post a Comment