உதயநிதியை வைத்து எம்.ராஜேஷ் இயக்கப்போகும் படத்துக்கு நாயகியைத் தேடி வருகிறார்கள். தன் முந்தைய படமான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த நயன்தாராவையே போடலாம் என்று இயக்குநர் அணுகியபோது கையை விரித்துவிட்டாராம் நயன். ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை, பிரச்சனைகளை முடித்துவிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டும் என்று விளக்கம் சென்னாராம். இருந்தாலும் நடிகையைச் சமாதானப்படுத்த முயன்று வருகிறார் இயக்குநர்.
Source: Dinakaran
Post a Comment