யார் சொன்னது? அப்படி எதுவுமே இல்லை. இப்போது சில படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அந்தப் பக்கம் கொஞ்சம் கவனம் குறைவாக இருக்கிறது. இருந்தாலும் கதை கேட்பதும் கதை விவாதமும் எனது கம்பெனியில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. விரைவில் புதிய படம் பற்றிச் சொல்கிறேன் என்கிறார் எஸ்.பி.பி.சரண்.
Source: Dinakaran
Post a Comment