
தமிழ் சினிமாவில் புதுசு புதுசா தினுசு தினுசா விளம்பர யுத்திகளை பயன்படுத்தி வருவதற்கு மற்றுமொரு உதாரணம்தான் இந்த செய்தி. ஒரு காலத்தில் புதிய படம் ரீலிஸ் ஆனால் ஊர் ஊராக சென்று மைக்கில் அறிவிப்பார்கள். அதன் பின்னர் படத்தின் விளம்பரத்திற்கு பிட் நோட்டீஸ் பயன்படுத்தப்பட்டது. பிறகு பத்திரிகைகளின் வாயிலாக புதுப்படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டன. சமீப காலமாக தொலைக்காட்சிகள் மூலம் புதிய படங்களுக்கு விளம்பரம் செய்யப்படுகிறது. அந்த வரிசையில் புதிய ட்ரெண்ட்டாக புதிய படத்தின் டிரைலரை, திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படத்துடன் இணைத்து வெளியிட்டு விளம்பரப் படுத்தப்படுகிறது.
சமீபத்தில் கூட அஜித்தின் மங்காத்தா படத்தி்ற்கு இதுபோன்று விளம்பரப் படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகர் ஜீவா நடித்து வரும் கோ படமும் புதிய ட்ரெண்ட்டில் விளம்பரம் தேடிக் கொள்ளப் போகிறது. தீபாவளிக்கு ரீலிஸ் ஆகவிருக்கும் புதிய படங்களில் அதிக எதிர்பார்ப்பை கொடுத்திருக்கும்
Post a Comment