சிம்பு, பரத், சினேகா உல்லால் நடிக்கும் படம் 'வானம்'. தெலுங்கில் வெளியான 'வேதம்' பட ரீமேக் தான் 'வானம்’ வானம் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'வானம்Õ படத்துக்காக 'பெத்தான் பெத்தான்Õ என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார். இதில் ஆங்கில வரிகளை யுவன் சங்கர் ராஜா பாடி உள்ளார்.
Source: Dinakaran
Post a Comment