நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
பாய்ஸ் ஹீரோ, தெலுங்கு படத்துல நடிக்கிறாரு. இந்த படத்துல ஹீரோயினோடு கிஸ் சீன் இருக்காம்… இருக்காம்… படத்துல இந்த சீன் வைக்க ஐடியா தந்தது இயக்குனர் கிடையாதாம். ஹீரோதானாம்… ஹீரோதானாம்…நல்ல காலம் பொறக்குது…
ஹீரோயினாத்தான் நடிப்பேன்னு அடம்பிடிச்சிட்டு இருந¢தாரு வாளமீனு நடிகை. இப்போ திடீர்னு மனம் மாறி கேரக்டர் ரோல்ல நடிக்கிறாரு… நடிக்கிறாரு… அதுக்கு காரணம் கணவரை பிரிஞ்ச சோனிய நடிகைதானாம்… நடிகைதானாம்… Ôநமக்கெல்லாம் இனிமே ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காது. கிடைக்கிற வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கணும்Õனு வாளமீன் நடிகைக்கு அட்வைஸ் பண்ணினாராம்… பண்ணினாராம்…
சினிமா வாய்ப்பை பிடிக்கிற மாதிரி சில நடிகைங்க விளம்பர வாய்ப்பையும் வலைவீசி பிடிக்கிறாங்களாம்… பிடிக்கிறாங்களாம்…
நிறுவன அம்பாசிடர் வேலை கிடைச்சா, கோடியில சம்பாதிக்கலாம்னு கணக்கு போடுறாங்களாம். இந்த வாய்ப்பு பிடிக்கிற போட்டியில மூணுஷாவும் காலேஜ் நடிகையும் மும்முரமா இறங்கியிருக்காங்களாம்… இறங்கியிருக்காங்களாம்…
Source: Dinakaran
Post a Comment