ஆர்யாவை ஹீரோவாக தேர்வு செய்த லிங்குசாமி படத்துக்கு ‘வேட்டை’ என்று பெயர் வைத்திருக்கிறார். கிளவுட் நைன் படத்தை தயாரிக்கிறது. இதனையடுத்து ‘வேட்டை’ யில் ஆர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, சமீரா ரெட்டி நடிக்கின்றனர்.
Source: Dinakaran
Post a Comment