பட்டாசுகள் இன்றி அமைதியாக தீபாவளி கொண்டாட உள்ளாராம் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன்.
பட்டாசுகள் இன்றி, அவை ஏற்படுத்தும் மாசின்றி அமைதியாக தீபாவளி கொண்டாட விரும்புகிறார் ஹிரித்திக் ரோஷன்.
தன் மகனுக்கு சுவாச பிரச்சனை இருப்பதால் தீபாவளியை மும்பையை விட்டு வேறு எங்காவது சென்று பட்டாசுப் புகையின்றி கொண்டாடவிருக்கிறாராம்.
Post a Comment