சமீபத்தில் வெளிவந்த அஜீத்தின் பில்லா மற்றும் அசல் படங்களின் பாதி ஷூட்டிங் மலேசியா, பாரீஸ், துபாய் என வெளிநாடுகளில் தான் நடந்தது. அது என்னக் காரணமோ தெரியல அவரது இயக்குநர்களும், வெளிநாடுகளில் தான் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். வெங்கட் பிரபு இயக்கும் மங்காத்தா படமும் பாங்காக்கில் தான் நடைபெறுகிறது. பாங்காக் படப்பிடிப்புக்காக வெங்கட்பிரபு உள்ளிட்ட படப்பிடிப்புக் குழு தற்போது பாங்காங் சென்றுள்ளது. அங்கு சில வாரங்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source: Dinakaran
Post a Comment