காதல் பயண அனுபவங்களை சொல்லும் படமாக, 'சிக்கு புக்கு' உருவாகியுள்ளது என்று அதன் இயக்குனர் மணிகண்டன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஆர்யா நிறைய படங்களில் நடித்துவிட்டார். இந்தப் படத்தில்தான் ரொமான்டிக் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவ்வாறு மணிகண்டன் கூறினார். மேலும் படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் ஆர்யா வருவதாக மணிகண்டன் கூறினார்.
Source: Dinakaran
Post a Comment