நீச்சல் உடையில் நடிப்பது பிடிக்காது
12/23/2010 2:01:59 PM
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் டாப்சி. சமீபத்தில் ட்விட்டரில், தனது அடுத்த தெலுங்கு படம் மிஸ்டர் பர்ஃபக்ட் என குறிப்பிட்டிருந்தார் டாப்சி. தற்போது ‘வந்தான் வென்றான்’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் டாப்சி. சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட டாப்சி தனக்கு கவர்ச்சியாக நடிப்பது பிடிக்காது என்று கூறினார். மேலும் ‘நீச்சல் உடையில் நடிப்பது தனக்கு சுத்தமாக பிடிக்காது’ என்கிறார் டாப்சி.
Source: Dinakaran
Post a Comment