ஏமாந்து போன நாயகி ஸ்னிக்தா
12/23/2010 2:04:50 PM
மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் ‘கத்தால கண்ணால’ பாட்டுக்கு மட்டும் ஆடிய ஸ்னிக்தா. மிஷ்கினின் ‘நந்தலாலா’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். தனக்கு நடிப்பு பற்றி கற்றுக் கொடுத்த இந்த படத்திற்கு நன்றி தெரிவித்த அவர் ‘நந்தலாலா’ ரிலீசுக்கு பின் தனக்கு பிரேக் கிடைக்கும் என நம்பி இருந்தார். ஆனால் புதுப்பட வாய்ப்புகள் வராததால் மீண்டும் அவர் மும்பைக்கு திரும்பியுள்ளார்.
Source: Dinakaran
Post a Comment