மன்மதன் அம்பு படத்துக்கு யு சான்றிதழ்!
12/14/2010 1:44:49 PM
ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த 'மன்மதன் அம்பு’ வருகிற டிசம்பர் 23ந் தேதி வெளிவர உள்ளது. முன்னதாக இந்தப் படம் டிசம்பர் 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவி்க்கப்பட்டிருந்தது. அதே சமயம் தெலுங்கு டப்பிங் முடியாததால், மன்மதன் சொன்ன தேதியன்று ரிலீஸ் செய்யாமல் போனதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மன்மதன் அம்பு படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
Source: Dinakaran
Post a Comment