சொந்தக் குரலில் பேசிய த்ரிஷா!
12/14/2010 2:58:58 PM
பெரும்பாலும் நடிகைகள் பார்பதற்கு அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களது குரல் அழகாக இருக்காது. இதனை உடைக்கும் வகையில் த்ரிஷா புதிய முயிற்சியை மன்மதன் அம்பு படத்தில் செய்திருக்கிறார். கமலுடன் சொந்த குரலில் பாட்டு பாடிய த்ரிஷா, பட முழுக்க தனது சொந்த குரலில் பேசியுள்ளாராம். ஆனால் மன்மதன் அம்பின் தெலுங்குப் பதிப்புக்காக இவர் த்ரிஷாவுக்கு சின்மயி குரல் கொடுத்திருக்கிறார்.
Source: Dinakaran
Post a Comment