டுவிட்டரில் ஜெனிலியாவும் ஹன்சிகாவும் அரட்டை!
12/22/2010 1:40:40 PM
ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வேலாயுதம். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர். 'வேலாயுதம்Õ படத்தில் நடிக்கும் ஜெனிலியாவும் ஹன்சிகாவும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர். ஒருவருக்கொருவர் டுவிட்டரில் அடிக்கடி தொடர்பு கொள்கின்றனர்.
Source: Dinakaran
Post a Comment