கமலின் கவிதைகள்!
12/23/2010 1:55:54 PM
'மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பாடலை நீக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ள நிலையில் தன்னுடைய கவிதைகளை நூலாக வெளியிட முடிவு செய்துள்ளார் கமல். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் கமலுக்கு கவிதை எழுவது வழக்கம், அப்படி தனது கவிதைகளை தொகுத்து வரும் கமல்ஹாசன், விரைவில் அதை நூலாக்கி வெளியிடுகிறார்.
Source: Dinakaran
Post a Comment