12/16/2010 5:38:18 PM
ஒரே நடிகையுடன் அடுத்தடுத்த படங்களில் பணியாற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் கவுதம் மேனன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் கவுரவ வேடத்திலும் அதன் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாகவும் நடித்தவர் சமந்தா. இப்போது மீண்டும் அவரை தனது படத்தில் நடிக்க வைக்கிறார் கவுதம். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை அசோக் வல்லபானேனி தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு மே மாதம் இப்பட ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது.
ÔÔவிண்ணைத்தாண்டி வருவாயாÕ படத்தில் சமந்தாவுக்கு சிறு வேடத்தை கவுதம் தந்தார். அப்போதே தமிழில் பிரேக் தரும் வேடத்தை தருவதாக அவரிடம் உறுதி கூறியிருந்தார். அதனால்தான் ஹீரோவே முடிவாகாத பட்சத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் சமந்தாவுக்கு வாய்ப்பு தருகிறார்Õ என கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment