வீட்டை விற்று விட்டார் விஜய்
12/14/2010 2:05:56 PM
சமீபத்தில் வெளியான விஜய் படங்கள் சரியாகப் போகாததால், அடுத்து ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜய். மேலும் திரைத்துறையிலும் அவருக்கு திடீரென்று பிரச்சனைகள் முளைத்து வருகின்றன. இதனையடுத்து சாலிக்கிராமத்திலுள்ள தனது வீட்டை விஜய் விற்றதாக தெரிகிறது. சமீப காலமாக விஜய்யின் படங்கள் சரியாகப் போகாதது மற்றும் திரைத்துறையில் பிரச்சனை காரணமாக, விஜய் ஜோதிடரை அனுகியதாகவும், ஜோதிடர் அறிவுரை காரணமாகவே அவர் விற்றதாக தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது நீலாங்கரையில் உள்ள பெரிய வீட்டில் வசித்து வருகிறார் விஜய்.
Source: Dinakaran
Post a Comment