பயணம் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பயணம் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்?

12/27/2010 2:16:59 PM

நாகார்ஜுனா, பிரகாஷ்ராஜ், சனா கான் நடித்துள்ள படம் 'பயணம்’. நவம்பர் 5ம் தேதி படம் ரிலீசாக இருந்தது. ஆனால், ரிலீஸ் தேதி பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டது. பொங்கலுக்கு விஜய்யின் காவலன், கார்த்தியின் சிறுத்தை, தனுஷின் ஆடுகளம், இளைஞன் போன்ற படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. போட்டி கடுமையாக இருப்பதால் ஒரு சில படங்கள் பின்வாங்கும் என்கிறார்கள். அதில் பயணன் படமும் ஒன்று பொங்கலுக்கு வெளியாக இருந்த ‘பயணம்’, ஜனவரி இறுதியில் ரிலீசாகிறது.


Source: Dinakaran
 

Post a Comment