இயக்குனரானது ஏன்?
12/27/2010 11:48:07 AM
'தேநீர் விடுதி' படத்தை இயக்கி வரும் இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் கூறியதாவது: 'பூ', 'களவாணி', 'நெல்லு' படங்களுக்கு இசையமைத்தேன். படம் இயக்குவது ஏன் என்று கேட்கிறார்கள். பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நான் சேர விரும்பிய துறை, டைரக்ஷன். ஒளிப்பதிவுத்துறை கிடைத்தது. முடித்ததும் இசையமைப்பாளர் ஆனேன். ஆனால், எனது கனவு இயக்கம்தான். அதனால் இந்த படத்தை இயக்குகிறேன். இதில் ஆதித், ரேஷ்மி ஒரு ஜோடி. கொடுமுடி, ஸ்வேதா இன்னொரு ஜோடியாக நடிக்கிறார்கள்.
Source: Dinakaran
Post a Comment