மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா!
12/14/2010 2:49:47 PM
படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பதில் கவனமாக இருக்கும் நடிகர் சூர்யா, ஹரியின் இயக்கம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கால்ஷீட் கொடுக்கிறாராம். இதற்கு காரணம். படத்தை தொடங்கினால் மூன்றே மாதத்தில் முதல் பிரிண்டை தயார் செய்துவிடுவார் ஹரி. இந்த வேகம்தான் சூர்யா ஹரிக்கு கால்ஷீட் தர முக்கிய காரணம். அதுமட்டுமின்றி, ஹரி இயக்கத்தில் நடித்த ஆறு, வேல், சிங்கம் என மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Dinakaran
Post a Comment