அசினுக்கு இனி இந்தி பட வாய்ப்பும் கிடையாது!
12/14/2010 12:32:24 PM
2வது ஹீ«£யினாக நடிக்க மாட்டேன் என ஒத்த காலில் நின்ற அசினுக்கு இந்தி பட வாய்ப்புகள் குறைந்தன. இதனால் பயற்த போன அசின் பிரியங்கா சோப்ரா படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்க விருப்பும் தெரிவித்தார். எல்லாம் தன் கைக்கு வரும் நிலையில் 2வது ஹீ«£யினாக நடிக்க அதிக சம்பளம் கேட்டாராம் அசின், இதனால் கடுப்பான தயாரிப்பாளர் அசினுக்கு பதிலாக இலியானாவை ஒப்பந்தம் செய்துவிட்டார். மேலும் இதற்கு அந்த பட இயக்குனர் அனுராக் பாசு ஒப்புக் கொண்டுள்ளார்.
Source: Dinakaran
Post a Comment