கவுரவ வேடத்தில் கஸ்தூரி
1/27/2011 2:26:53 PM
பேசன் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'பதினாறு' படத்தை வி கிரியேசன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு வெளியிடுகிறார். பரதன், வி ஐ பி, புன்னகை பூவே ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் சபாபதி இப்படத்தை இயக்கியுள்ளார். பதினாறு பட இசை வெளியீட்டில் ஹீரோ சிவா, 'இது உண்மையான காதலை மையமாக கொண்ட படம். அறிமுக நாயகி மது ஷாலினி என்னுடன் நடித்துள்ளார். இப்படத்தின் கதை நகரத்திலும், கிராமத்திலும் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறுகிறது. சென்னை,தேனீ,கொடைக்கானல் ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளார்கள். ‘பதினாறு’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார் கஸ்தூரி என்று பேசினார்.
Source: Dinakaran
+ comments + 1 comments
yaaru kasthuri-
Post a Comment