பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் படங்கள்
1/24/2011 12:35:25 PM
மிஷ்கின் இயக்கத்தில் சேரன், தீபா ஷா நடிக்கும் படம் 'யுத்தம் செய்'. சேரன் சி.பி.ஐ அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில், பிப்ரவரி மாதம் முக்கியமான படங்கள் வெளியாகின்றன. பிப்.4 யுத்தம் செய், பயணம் படங்கள் திரைக்கு வருகின்றன. கௌரவ் இயக்கியிருக்கும் தூங்கா நகரம் படமும் பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படங்கள் தவிர மேலும் ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Dinakaran
Post a Comment