ஹீரோ ஆகிறார் கண்ணதாசன் பேரன்
1/25/2011 10:52:48 AM
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர் கண்ணதாசன். தமிழ் சினிமாவில் அவரது இடத்தை நிரப்ப யாரலும் மடியாது. தற்போது அவரது பேரன் ஆதவ் கண்ணதாசன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். ‘பொன்மாலைப் பொழுது’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
Source: Dinakaran
Post a Comment