அஜீத்துடன் வெங்கட் பிரபு மல்லுக்கட்டிய விஷயம்!
2/24/2011 3:24:36 PM
அல்டிமேட் ஸ்டார் அஜீத் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார். இது அஜீத்தின் 50வது படம். இதன் அடுத்தகட்ட படிப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து படத்தில் ஒரு முத்தக் காட்சி உள்ளதாம். இதற்காக அஜீத்துடன் வெங்கட் பிரபு சில மணி நேரம் பேசிய பின்பு அஜீத் சம்மதம் தெரிவித்துள்ளார். படத்தில் முத்தக் காட்சி அவசியம் என அஜீத்தையும், த்ரிஷாவையும் முத்தமிட வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. எதிலும் ஆர்வம் காட்டாதவர் அஜீத். அவரையே மல்லுக்கட்டி முத்தம் கொடுக்க வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
Source: Dinakaran
Post a Comment