தமன்னா படத்துக்கு இசை அமைக்கும் ஹீரோ
2/11/2011 3:31:28 PM
நடிகர் அம்ரேஷ் கூறியது: 'நானே என்னுள் இல்லை' படத்துக்கு இசை அமைத்து ஹீரோவாக அறிமுகமானேன். அடுத்து 'கலியுக காதலன்Õ என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் நடிக்கும் ஹீரோயின்கள் தேர்வு நடக்கிறது. தெலுங்கில் 'மித்ருடுÕ படத்தை இயக்கிய மகாதேவ் இயக்கும் மற்றொரு படத்தில் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு இருமொழியில் உருவாகும் இதில் அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். இதில் ஹீரோவாக நடிப்பதுடன் இசை அமைக்கும் பொறுப்பும் ஏற்றுள்ளேன். இதன் ஷூட்டிங், பாடல் ஒலிப்பதிவு தொடங்க உள்ளது.
Source: Dinakaran
Post a Comment