லண்டனில் 'நண்பன்’ பாடல் கம்போசிங்
2/14/2011 3:37:23 PM
2/14/2011 3:37:23 PM
பொதுவாக படத்தின் பாடல் காட்சிக்காக வெளிநாடு செல்வது வழக்கம். ஆனால் ஷங்கர் பொறுத்த வரை பாடல் கம்போசிங் கூட வெளிநாடுகளில் வைத்து தான் பழக்கம். இதே போல் தற்போது தான் இயக்கி வரும், 'நண்பன்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தொடங்குவதற்கு முன்பாக, ஹாரிஸ் ஜெயராஜுடன் லண்டனில் பாடல் கம்போசிங் பணியில் இருக்கிறார் ஷங்கர்.
Source: Dinakaran
Post a Comment