ரஜினி-கமலை இயக்க வேண்டும் : கௌதம் மேனன்!
2/15/2011 3:48:30 PM
2/15/2011 3:48:30 PM
பொதுவாக எல்லா இயக்குனர்களுக்கும் ரஜினி கமலை இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் கௌதம் மேனனிற்கு இருவரையும் ஒரே படத்தில் இயக்க வேண்டும் என்பது அவரது மிகப் பெரிய ஆசையாம். தமிழ் திரையலகின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் கௌதம் வாசுதேவ் மேனன் தனது அடுத்த படமான நடுநிசி நாய்கள் படத்தின் விளம்பர வேலைகளில் மிகத் தீவிரமாக உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்க ஆசை இருக்கிறதா என்று கேள்விக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நடக்குமா தெரியவில்லை என்று கௌதம் மேனன் கூறினார்.
Source: Dinakaran
Post a Comment