விடுமுறையில் நடிக்கும் காயத்ரி
2/16/2011 3:29:09 PM
'18 வயசு', 'ஏன் இப்படி மயக்கினாய்?' படங்களில் நடிக்கும் காயத்ரி கூறியதாவது: பெங்களூரில் பி.ஏ படிக்கிறேன். ஷூட்டிங் இருந்தால், விடுமுறை எடுத்துக் கொண்டு நடிக்க அனுமதி தந்துள்ளனர். சமீபத்தில் நடந்த தேர்வில், 75 சதவீத மதிப்பெண் வாங்கினேன். அடுத்த ஆண்டு படிப்பு முடிந்தவுடன், சென்னையில் நிரந்தரமாக குடியேறுவேன். கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் ஜோடியாக 'பொன்மாலைப் பொழுது' படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறேன். நிறைய ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அவர்களில் இருந்து வித்தியாசப்பட நினைக்கிறேன்.
Source: Dinakaran
Post a Comment