நடிகை கவலை…நடிகர் பயம்…
2/26/2011 10:47:58 AM
பெல் நடிகை ரொம்பவே கவலையில இருக்க¤றாராம்… இருக்க¤றாராம்… 'நிறைய ஹீரோக்களோடு நடிச்சாலும் இன்னும் டாப் ஹீரோவோடு சோலோ ஜோடியாவோ, பெரிய பட்ஜெட் படத்திலோ நடிக்க முடியலங்கிறதுதான் கவலைக்கு காரணமாம்… காரணமாம்… இனிமே அதுக்கான முயற்சியில இறங்கப்போறேன்னு நெருங்கியவங்ககிட்ட சொல்றாராம்… சொல்றாராம்…
அபிஷேகமான நடிகர் திடீர்ன்னு டைரக்டர் அவதாரம் எடுத்து, ஸ்டோரிங்கிற பெயர்ல படத்தை இயக்கினாரு. படம் ஓடாம தயாரிப்புக்கு கைய கடிச்சிது. Ôஇந்த படம் போனா பரவாயில்லை. அடுத்த படத்தை தமிழ், இந்தியில ஒரே நேரத்துல இயக்கி பேர் எடுப்பேன்Õனு சொல்றாராம்… சொல்றாராம்… இதுக்கு தோதான தயாரிப்புக்கு வலை வீசுறாராம். நடிகரை பார்த்தாலே தயாரிப்புங்க பயந்து ஓடுறாங்களாம்… ஓடுறாங்களாம்…
2/26/2011 10:47:58 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
தமிழ்ப் பட நடிகருக்கு திடீர் திருமணம்னு வந்த செய்தியை பார்த்து நடிகர் பதறிட்டாராம்… பதறிட்டாராம்… 'இதுக்கெல்லாம் நடிகைங்கதான் பயப்படுவாங்க. நீ ஏன் கவலப்படுறேÕன்னு நண்பருங்க ஆறுதல் சொன்னாங்களாம்… சொன்னாங்களாம்… 'எனக்கு யாரோடும் காதல் இல்லை. இன்னும் 2 வருஷத்துக்கு கல்யாணம் கிடையாது. யாரோ கிளப்பிவிடுறாங்கÕன்னு அவசர அவசரமா ஸ்டேட்மென்ட் விடுறாராம்… விடுறாராம்..நல்ல காலம் பொறக்குது…
பெல் நடிகை ரொம்பவே கவலையில இருக்க¤றாராம்… இருக்க¤றாராம்… 'நிறைய ஹீரோக்களோடு நடிச்சாலும் இன்னும் டாப் ஹீரோவோடு சோலோ ஜோடியாவோ, பெரிய பட்ஜெட் படத்திலோ நடிக்க முடியலங்கிறதுதான் கவலைக்கு காரணமாம்… காரணமாம்… இனிமே அதுக்கான முயற்சியில இறங்கப்போறேன்னு நெருங்கியவங்ககிட்ட சொல்றாராம்… சொல்றாராம்…
அபிஷேகமான நடிகர் திடீர்ன்னு டைரக்டர் அவதாரம் எடுத்து, ஸ்டோரிங்கிற பெயர்ல படத்தை இயக்கினாரு. படம் ஓடாம தயாரிப்புக்கு கைய கடிச்சிது. Ôஇந்த படம் போனா பரவாயில்லை. அடுத்த படத்தை தமிழ், இந்தியில ஒரே நேரத்துல இயக்கி பேர் எடுப்பேன்Õனு சொல்றாராம்… சொல்றாராம்… இதுக்கு தோதான தயாரிப்புக்கு வலை வீசுறாராம். நடிகரை பார்த்தாலே தயாரிப்புங்க பயந்து ஓடுறாங்களாம்… ஓடுறாங்களாம்…
Source: Dinakaran
Post a Comment