ஹீரோயின் ஆகிறார் கமலின் இளைய மகள்
2/16/2011 3:04:05 PM
கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராவும் ஹீரோயின் ஆக இருப்பதாக மும்பை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கமல்ஹாசன், சரிகாவுக்கு ஸ்ருதி, அக்ஷரா என இரண்டு மகள்கள். மூத்தவரான ஸ்ருதிஹாசன், இந்தி, தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். இளையவர் அக்ஷரா இயக்குனராகும் ஆசையில் இருந்தாராம். இதற்காக சில இயக்குனர்களிடம் அவர் பணியாற்றி வந்தார். மும்பையில் சரிகாவுடன் வசிக்கும் அக்ஷரா, இப்போது இந்தி படத்தில் ஹீரோயின் ஆகிறார் என்று கூறப்படுகிறது.
Source: Dinakaran
Post a Comment