2/9/2011 12:13:11 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
தொழில் அதிபருடன் மூணுஷாவுக்கு டும் டும்ன்னு இண்டஸ்ட்ரில பேசுறாங்களாம்… பேசுறாங்களாம்… விஷயத்தை கேள்விப்பட்டு மூணுஷா ஷாக் ஆயிட்டாராம். உடனே ட்விட்டர் பக்கத்துல டும் டும் பற்றி கிளப்புனவங்களுக்கு டோஸ் விட்டிருக்க¤றாராம்… டோஸ் விட்டிருக்கிறாராம்…
நடிக்கப்போற நான்கெழுத்து பட கதை டிஸ்கஷன்லேருந்து ஹீரோயின், நடிகர்கள் செலக்ஷன் வரைக்கும் எல்லாத்துலேயும் பிரகாச ஹீரோ கலந்துக்கிறாராம்… கலந்துக்கிறாராம்… நிறைய
தலையீடும் இருக்காம். இது டைரக்ருடருக்கே அதிர்ச்சியா இருக்காம்… இருக்காம்…
நவரச நடிகருக்கு இடையில சில படங்கள¢ல வாய்ப்பு கிடைச்சுது. இப்போ அதுவும் இல்லை. சக நடிகர்கள் விளம்பரங்கள்ல நடிக்கிறதால நவரசத்துக்கும் அந்த ஆசை வந்துருச்சாம்…
வந்துருச்சாம்… விளம்பர கம்பெனிகள்ல நவரசத்தோட பெயரை நட்பு நடிகருங்க சிபாரிசு பண்றாங்களாம்… பண்றாங்களாம்…
Post a Comment