படம் இயக்கும் அனன்யா!
2/16/2011 3:52:40 PM
நாடோடிகள் படத்தில் அறிமுகமான அனன்யா சீடன் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். சமீபத்தில் 'சீடன்' படத்தை பார்த்த அனன்யா, இயக்குனர் சுப்ரமணியம் சிவாவின் காலை தொட்டு வாழ்த்துபெற்றபடி 'இனிமேல் இப்படியொரு வேடம் கிடைக்குமான்னு தெரியாது' என்றாராம். அனன்யா பற்றி இன்னொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளன. அனன்யா நடிக்க வருவதற்கு முன்பு மலையாள இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், சில வருடங்களுக்கு பிறகு அவரே படம் இயக்க முடிவு செய்துள்ளார்.
Source: Dinakaran
Post a Comment