வெற்றிமாறன் இயக்கத்தில் ஜீவா, ஆர்யா
2/23/2011 1:13:41 PM
ஆடுகளத்துக்குப் பிறகு வட சென்னை என்ற படத்தை கார்த்தியை வைத்து இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன். இரு ஹீரோ சப்ஜெக்டான இதில் நடிக்க முதலில் ஒத்துக்கொண்ட கார்த்தி பிறகு வேண்டாம் என விலகிக் கொண்டார். இதை கேள்விப்பட்ட ஜீவா தானாகவே முன்வந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இன்னொரு ஹீரோவாக நடிக்க ஆர்யாவை அணுக, அவரும் உடனடியாக தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.
Source: Dinakaran
Post a Comment