காதல் மீது நம்பிக்கை இல்லாதவர் ஜெயம் ரவி!
2/10/2011 1:55:44 PM
காதல் மீது நம்பிக்கை இல்லாதவராக வளம் வருகிறார் ஜெயம் ரவி. இது நிறுத்தில் அல்ல படத்தில் தான். பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘எங்கேயும் காதல்’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 'எங்கேயும் காதல்' படத்தில் காதல் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லாதவராக நடிக்கிறாராம் ஜெயம் ரவி. காதலை வெறுக்கும் ஜெயம் ரவி எப்படி ஹன்சிகா காதல் கொள்கிறார் என்பது பிரபுதேவா ரொமேன்ஸ் கலந்து கொடுத்திருக்கிறாராம்.
Source: Dinakaran
Post a Comment