‘ஆடு புலி’ இம்மாதம் ரிலீஸ்
2/3/2011 3:51:33 PM
2/3/2011 3:51:33 PM
அய்யனார் படத்தைத் தொடர்ந்து அரவானில் பிஸியாக இருக்கும் ஆதியின் மற்றுமொரு படம் ‘ஆடு புலி’. ஆக்ஷன் படமான இதனை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். படத்தை பாக்யராஜின் முன்னாள் அசிஸ்டெண்ட் விஜய் பிரகாஷ் இயக்கியுள்ளார். சுந்தர் சி.பாபு இசையமைக்கும் இந்தப் படத்தில் ஆதி ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். இளைய திலகம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘ஆடு புலி’, இம்மாதம் ரிலீசாக உள்ளது.
Source: Dinakaran
Post a Comment