வால்டர் வணங்காமுடி விஷால்... கும்பிடறேன் சாமி ஆர்யா...
2/12/2011 11:47:11 AM
2/12/2011 11:47:11 AM
தலைப்பை பார்த்து ஆர்யாவுக்கும், விஷாலுக்கும் வைத்து பட்டப் பெயர் என நினைத்திட வேண்டும். அவன் இவனில் விஷாலின் பெயர் வால்டர் வணங்காமுடி. ஆர்யாவின் பெயர் கும்பிடறேன் சாமி என்று கூறப்படுகிறது. பாலா படம் என்றால் சமூக விழிப்புணர்வு இருக்கும், ஆனால் அவரது மற்றப் படங்களைப் போல் சீரியஸாக இல்லாமல் படு நகைச்சுவையாக அவன் இவனை எடுத்திருக்கிறாராம்.
Source: Dinakaran
Post a Comment