படம் தயாரிக்கிறார் முமைத்கான்
3/9/2011 10:06:00 AM
கவர்ச்சி நடிகை முமைத்கான், கூறியதாவது: தென்னிந்திய மொழிகளில் நடித்துக் கொண்டும், ஆடிக்கொண்டும் இருக்கிறேன். குறிப்பாக தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறேன். இந்தியில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. 2 வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில், சுனில் ஷெட்டியுடன் நடித்தேன். அந்தப் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இப்போது வெளியிட ஏற்பாடு நடக்கிறது. சினிமா தவிர மும்பையில், 'சுகர்கேன்டி' என்ற பெயரில், கலைநிகழ்ச்சிகள் நடத்தி தரும் நிறுவனம் தொடங்கியிருக்கிறேன். அடுத்து, சொந்த படம் தயாரிக்கும் ஆசை இருக்கிறது.
Source: Dinakaran
Post a Comment