3/10/2011 11:58:13 AM
நல்ல காலம் பொறக்குது…
நல¢ல காலம் பொறக்குது…
படங்கள் இல்லாததால நண்பர்களோடு அரட்டை அடிக்கிறதுல பிசியா இருக்காராம் ஜீவனுள்ள நடிகரு. வர்ற வில்லன் வாய்ப்பையும் ஏத்துக்க மறுக்கிறாரு… மறுக்கிறாரு… ரியல் எஸ்டேட் பிசினஸ்ல குதிக்கலாமேன்னு நடிப்புலக நண்பர்கள் அவருக்கு சீரியஸா அட்வைஸ் பண்றாங்களாம்… பண்றாங்களாம்…
புதுமை இயக்குனரோட வித்தக பட ஷூட்டிங் அம்போன்னு நிக்குது. இதனால அப்பட நாயகியான பூரண நடிகை வருத்தமா இருக்காராம்… இருக்காராம்… படத்துல தனக்கு பெரிய ரோலுன்னு குஷியா இருந்தவரு, இப்போ சோகமா இருக்காராம். திடீர்னு புதுமைக்கு போன் பண்ணி எப்போ சார் ஷூட்டிங்கின்னு நடிகை கேட்டாராம்… கேட்டாராம்… ஏம்மா காமெடி பண்றேன்னு நொந்தவரு, போன்லேயே தயாரிப்பை பற்றி ஒரு மணி நேரம் புலம்பி தீர்த்துட்டாராம்… தீர்த்துட்டாராம்…
சோனிய நடிகைக்கும் கன்னட சுதீப்பான நடிகருக்கும் காதல் தீ பத்திக்கிட்டு எரியுது… எரியுது… இதுக்கு காரணமா இருந்தது காதல் தேசத்து நடிகராம்… நடிகராம்… கன்னட சினிமாவுக்கு நடிக்க போனவரு, அங்கே சுதீப்பையும் சோனிய நடிகையையும் நண்பராக்கி விட்டாராம். பிறகு நடிகரோட காதலுக்கும் துணையா இருந்து, நடிகைகிட்ட கிரீன் சிக்னல் வாங்கித் தந்தாராம்… தந்தாராம்…
Post a Comment