செல்வராகவனின் புது குழப்பம்!
3/1/2011 11:53:04 AM
3/1/2011 11:53:04 AM
கமலுக்கு செல்வராகவன் கதை சொல்லி, அவர் நடிக்க ஒப்புக்கொண்டதும் மீடியாவில் ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில் செல்வராகவன் அல்லு அர்ஜுனை வைத்து மெகா பட்ஜெட் படமொன்றை இயக்கவிருப்பதாக செய்தி வெளியிட்டு உள்ளன. ஆக, செல்வராகவன் இயக்கப் போவது கமலையா? அல்லு அர்ஜுனையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Source: Dinakaran
Post a Comment