ரெட் ஜெயண்ட் மூவிஸ்-ன் வெற்றி விழா...
4/22/2011 12:14:01 PM
4/22/2011 12:14:01 PM
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த படங்கள் மற்றும் விநியோகம் செய்த படங்கள் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் வரும் மே 7ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் ரெட் ஜெயண்ட் பிரமாண்ட விழாவை நடத்த திட்டமிட்டு உள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா, பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசப்பட்டிணம், மைனா, மன்மதன் அம்பு ஆகிய படங்களின் வெற்றியை தெரிவிக்கும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் படத்தில் நடித்த கலைஞர்களுக்கும், பணியாற்றிய கலைஞர்களுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேடயம் வழங்குகிறார்.
Source: Dinakaran
Post a Comment