கைதிகள் கதையில் மீரா நந¢தன்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கைதிகள் கதையில் மீரா நந¢தன்

4/22/2011 12:47:14 PM

'சூரியநகரம்Õ பட இயக்குனர் செல்லமுத்து கூறியது: கூடல் நகர், தமிழ் கடல், ஆளவாய், நான்மாடக்கூடல், மாமதுரை என்று மதுரைக்கு இலக்கியத்தில் நிறைய பேர் உண்டு. அந்த வரிசையில் இடம்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட பெயர்தான் 'சூரிய நகரம்Õ. அண்ணா பிறந்தநாளையொட்டி ஆயுள்தண்டனை பெற்ற கைதிகளை அரசு விடுதலை செய்தது. அந்த சம்பவம்தான் இக்கதைக்கு கருவாக அமைந்தது. கோபத்தில் ஒருவர் செய்த தவறை பின்னர் நினைத்து வருந்துவதுண்டு. அப்படியொரு வாலிபனை பற்றிய கதையான இதில் ராகுல் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் 'மாஸ்கோவின் காவிரிÕயில் நடித்தவர். ஹீரோயினாக மீரா நந்தன் நடித்திருக்கிறார்.





Source: Dinakaran
 

Post a Comment