அவன்-இவன் பாடல் வெளியீடு!
4/20/2011 10:59:18 AM
4/20/2011 10:59:18 AM
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் தயாரிக்கும் படம், 'அவன்-இவன்'. யுவன் சங்கர்ராஜா இசை. ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு. நா.முத்துக்குமார் பாடல்கள். பாலா இயக்குகிறார். ஆர்யா, விஷால், மதுஷாலினி, ஜனனி அய்யர் நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. பாலுமகேந்திரா வெளியிட, கல்பாத்தி எஸ்.அகோரம் பெற்றார். விழாவில், ஜி.எம்.குமார், ஆர்.கே., அம்பிகா, பிரபா ரமேஷ், எஸ்.ராமகிருஷ்ணன், டி.முத்துராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Source: Dinakaran
Post a Comment