தமிழில் நடிக்க போரடிக்குது : பாவனா!
4/22/2011 12:07:40 PM
4/22/2011 12:07:40 PM
மலையாளத்திலும், கன்னடத்திலும் பாவனா பிஸி. அதிலும் கன்னடத்தில் இப்போது இவர்தான் டாப். எல்லாம் புனித் ராஜ்குமாருடன் நடித்தப் படத்தின் ஹிட் தந்த யோகம். சமீபத்தில் தமிழ் படங்களை பாவனா நடிப்பதே இல்லை. மேலும் தமிழ் பட இயக்குனர்களும் பாவனாவை மறந்துவிட்டதாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. தமிழில் பாவனா நடிக்க மாட்டீங்களா என்ற கேட்டதற்கு, நடிக்கிறதுக்கு ஸ்கோப் உள்ள கதையும், கேரக்டரும் இருந்தால் தமிழில் நடிக்கலாம். ஆனால் அப்படியான கேரக்டர் எதுவும் தமிழில் இல்லையே. வருகிற எல்லாம் சுத்த போர். தமிழில் நடிக்கவே போரடிக்குது என்று கூறினார் பாவனா.
Source: Dinakaran
Post a Comment