படுகிளாமருக்கு மாஜி ஹீரோயின்
4/19/2011 4:02:46 PM
4/19/2011 4:02:46 PM
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...
போராளி கதைல சசி இயக்குனரு நடிக்கிறாரு... நடிக்கிறாரு... ஜோடியா நடிக்கறதுக்கு அங்காடி நடிகையை முதல்ல கேட்டாங்க. கடைசி நேரத்துல வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்களாம். இப்போ மூணுஷா நடிகையை நடிக்க கேட்டிருக்கோம்ன்னு பட யூனிட் சொல்லுது. ஆனா மூணுஷா நடிகையோ 'எங்கிட்ட யாருமே கால்ஷீட் கேட்கல. அப்புறம் எப்படி நான் நடிக்க¤றதா சொல்றாங்கÕன்னு உர்ராகுறாராம்.. உர்ராகுறாராம்...
அக்கா, அண்ணி ரோல்ல நடிக்க¤றீங்களான்னுதான் சோனி நடிகைகிட்ட இயக்குனருங்க கேக¢குறாங்களாம்... கேக்குறாங்களாம்... இதுக்கிடையே நடிகையை பற்றிய கதையில¢ படுகிளாமரா நடிக்க வாய்ப்பு வந்திருக்காம். இதுக்கு சோனியாவும் ஓகே சொல்லிட்டாராம். கவர்ச்சியா நடிச்சாத்தான் திரும்ப ஹீரோயினா ரவுண்ட் வரலாம்னு நட்பு வட்டாரங்கள் அட்வைஸ் பண்ணினாங்களாம். அதனாலதான் அந்த படத்துல நடிக்க சம்மதிச்சிருக்காராம்... சம்மதிச்சிருக்காராம்...
தமிழ் படங்கள்ல நடிக்காம வாய்ப்புகளை மிஸ் பண்றியேன்னு சித்தார்த்தமான நடிகர்கிட்ட, சினிமா நண்பருங்க கேக்குறாங்களாம்... கேக்குறாங்களாம்... 'Ôநானா மிஸ் பண்றேன். ஒரு நல்ல நடிகனை தமிழ் இயக்குனர்கள்தான் மிஸ் பண்ணாறாங்க. இதுல எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. அவங்களுக்குதான் நஷ்டம்Õன்னு நக்கலா சொல்றாராம்... சொல்றாராம்...

Source: Dinakaran
Post a Comment